மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னம்மா சின்னப்பு
வயது 7714 ஆகஸ்ட், 1940 – 3 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா சின்னப்பு அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜேந்திரம்(வைரம்), புஸ்பராஜா, வரதராஜா, ஜெயந்தி, வசந்தி, சந்திரமோகன், முகுந்தன், சுமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகோதரர்களின் அன்புச் சகோதரியும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பெறாமக்களின் அன்புச் சித்தியும்,
மைத்துனர்களின் அன்பு மைத்துனியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

