மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னம்மா ராஜா
வயது 8916 ஜனவரி, 1931 – 27 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- சாரையடி
- வாழ்ந்த இடம்
- புலோலி, Anna Nagar, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலி சாரையடியைப் பிறப்பிடமாகவும், புலோலி தேவரன், இந்தியா அண்ணாநகர், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா ராஜா அவர்கள் 27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
ராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜேந்திரன்(மாலி), சிவேந்திரன்(தம்பு), சர்வேந்திரன்(குட்டி), சகுந்தலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராணி, அலிசன், கண்மணி, சஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Bridgit, ஜனனி, லோரா, கார்த்திகா, ராம், லட்சுமணன், ஹேமந்த, Daphne, தரண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிலா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

