ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னாண்டி சத்திவேல் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னாண்டி சத்திவேல்

Deport opperating Assistant- இலங்கை போக்குவரத்துச் சபை

வயது 8214 நவம்பர், 1934 – 9 ஜூலை, 2017

பிறந்த இடம்
மாத்தளை
வாழ்ந்த இடம்
அவுஸ்திரேலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Hervey Bay Queensland ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சின்னாண்டி சத்திவேல் அவர்கள் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜெகதாருணியம்(செல்லமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. பிறேமச்சந்திரபாரதி(பாரதி), சுகர்ணஸ்ரீபாரதி(சுகர்ணா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவீந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

கஸ்தூரி(James cook University), ஹரின், பிரணவ், ஹவிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் Fraser Cost Crematorium & Bay Side Memorial Garden எனும் முகவரியில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.