மரண அறிவித்தல்

சின்னபாண்டிசாமி விஜயராஜா
வயது 54
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Bochum
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னபாண்டிசாமி விஜயராஜா அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னபாண்டிசாமி, அப்பம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், நாகையசாமி நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஷ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
வினீத், சஞ்சை, வித்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சீலன், சிவா, சங்கர், வசந்தி, நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணமூர்த்தி, தயாளினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

