மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னப்பிள்ளை ஐயம்பிள்ளை
வயது 7128 செப்டம்பர், 1945 – 1 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- Karampakam
- வாழ்ந்த இடம்
- பூநகரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பகத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பூநகரி ஆலங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பிள்ளை ஐயம்பிள்ளை அவர்கள் 01-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், அருணாச்சலம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஐயம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்கரன், சிறிதரன், சுபாஸ்கரன், சிவநந்தினி, முரளிதரன், கிருபாகரன், பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வரத்தினம், பொன்னம்மா, சிவலோகம், குணசிங்கம், மகேந்திரன், காலஞ்சென்ற ஆனந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகமீரா, சாமினி, மீரா, சிவசோதி, மிதிலா, சகுந்தலா, தனுசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பஷிகா, துவாரகா, துளசிகா, மதுரா, மதுரன், கரிகரன், ரிஷிகரன், சுழித், பாரணன், கெவின், சரணி, நிவேதிதா, செளமியா, மகிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணி முதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கேணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

