மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னப்பா பரஞ்சோதி
மாப்பாணர், இளைப்பாறிய தபால் அதிபர் இலங்கை
வயது 9323 ஜனவரி, 1927 – 5 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பா பரஞ்சோதி அவர்கள் 05-12-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பா(ஆசிரியர்) சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்திமலர், ஜெயகுமார், ரஞ்சனி, பத்மினி, ஜமுனா, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, தில்லையம்பலம், அருளம்பலம், வேலுப்பிள்ளை, மீனாட்சிபிள்ளை, பத்தினிபிள்ளை, சிவக்கொழுந்து, நாகமுத்து, சோமசுந்தரம், பொன்னம்மா, பசுபதி, அருளானந்தம், மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிஸ்கந்தராசா, றஜனி, செல்வகுலநாதன், யோகேஸ்வரன், நந்தகுமார், விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, தெய்வானைப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை, பத்தினிபிள்ளை, சுப்பிரமணியம், சுப்பிரமணியம் பழனியப்பா, கணபதிப்பிள்ளை மற்றும் கண்ணம்மா, புவனேஸ்வரி, மாணிக்கராசா, காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, புஷ்பலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரமேஸ்வரி, அன்னபூரணம், வீரவாகுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலனும்,
விசாகன், நீலன், பிரணவன், ஐஸ்வர்யா, கௌசிகன், லஷ்மி, சேயோன், டிலானி, டிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

