மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னப்பிள்ளை முருகேசு
வயது 8612 மே, 1930 – 28 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பிள்ளை முருகேசு அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சீதவன் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான திரவியம், நித்தியானந்தம், மற்றும் சாந்தகுமாரி(சுவிஸ்), வசந்தகுமாரி(கனடா), நவசீலன்(கனடா), திருச்செல்வம்(ஜெர்மனி), கருணாநிதி(ஜெர்மனி), லலிதகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற முருகன், முத்துப்பிள்ளை, வள்ளி, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசிங்கம்(சுவிஸ்), பத்மநாதன்(கனடா), ஜெயராணி(கனடா), ரதி(ஜெர்மனி), சுபத்திரா(ஜெர்மனி), குணசேகரம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,
பொன்னையா, நல்லதம்பி, குமரகுரு, சிவகுரு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திவ்வியமலர் நந்தகுமார், திவ்யகுமார் ஜீவதனுஷா, திவ்யறாகினி காந்தரூபன், திவாகர், தினேஷ், திரவீன், ஜெனிசா ஜெராட், தாரணி, அபினேஸ், சாஜித்தா, ஹரிஸ்சாய், ஷாய்றா, குகப்பிரசாத், ஹம்சா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கரவெட்டி கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேதக்கழி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

