மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னப்பு அன்ரனி
வயது 7321 மே, 1942 – 16 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- பாசையூர்
- வாழ்ந்த இடம்
- Hammer
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு அன்ரனி அவர்கள் 16-01-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு(காசிப்பிள்ளை), மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(தீயோகுப்பிள்ளை), பெர்ணவேற் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பேசிகொண்சி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்தியாக்கோ, றினிற்றா, ஜெனிற்றா, ஜெஸ்மின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பீலிக்ஸ், யாக்கோப் ஆகியோரின் அன்புப் பேரனும்
டியானா(ஜெர்மனி), தர்சனன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பர்ணாந்து, கபிரியேலம்மா(மங்களேஸ்- இலங்கை), செபஸ்ரியம்மா, லூர்த்தம்மா, சூசைதாஸ்(மணியம்), யூசுப்(சின்னவன்), றெஜீனா, கசியானுஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பர்ணாந்து, சூசானா(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான கபிரியேல் மிக்கேல், வரப்பிரகாசம் மத்தியாஸ், மற்றும் அந்தோனிப்பிள்ளை அருளப்பு(இலங்கை), சூசைதாஸ் லில்லிமலர்(இலங்கை), யூசுப் ஜரீனா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

