பிறந்தநாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னப்பு கனகசபாபதி
வயது 8620 மே, 1920 – 16 டிசம்பர், 2006
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பு கனகசபாபதி அவர்களின் 100வது பிறந்தநாள் நினைவு.
''பகை அகத்துச் சாவார் எளியர்: அரியர்
அவை அகத்து அஞ்சாதவர்''
பகைவர் உள்ள போர்க்களத்திற்குத் துணிவோடு சென்று
போரிட்டுச் சாக அஞ்சாதவர் பலர். ஆனால் கற்றவர்
நிறைந்துள்ள சபைக்குச் சென்று அஞ்சாமல் பேசத்
துணிவு கொள்பவர் ஒரு சிலர்
அன்புடன் நினைவு கூறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— சேய்ந்தன்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

