மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னப்பு முருகையா
வயது 8215 மே, 1935 – 24 மார்ச், 2018
- பிறந்த இடம்
- இளவாலை மயிலங்கூடல்
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு முருகையா அவர்கள் 24-03-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சீவரட்னம், அன்னம்மா(கல்லுவம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்லக்கன்டு அவர்களின் அன்புக் கணவரும்,
விசையகுமார், ரவிக்குமார், றஞ்சினி, சிவகுமார், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
தர்மராசா அவர்களின் அன்பு மாமனாரும்,
தனுஷா, சஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

