மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னப்பு பரமேஸ்வரன்
வயது 6712 செப்டம்பர், 1950 – 30 மே, 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிவன்பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு பரமேஸ்வரன் அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, திரவியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சித்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நதீபன், கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகேஸ்வரன், லலிதா, சறோஜா, சந்திரசேகர், யோகேஸ்வரன், பிரபா, மாலினி, ரஞ்சினி, ஜெகதீஸ்வரன், அனிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பலவாணர், சறோஜாதேவி, சிறிதரன், பாஸ்கரன், தேவராணி, துரைசிங்கம், நவரத்தினம், கிருஷ்ணவேணி, ஜெயமலர், விவேகானந்தன், சிவமணியம், ஜெயசீலன், சுகுணா, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

