மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னப்பு பொன்னுத்துரை
வயது 797 ஏப்ரல், 1939 – 9 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- ஓட்டுமடம்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு பொன்னுத்துரை அவர்கள் 09-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணன் கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாஜினி(லண்டன்), சுதர்ஜினி(நியூசிலாந்து), சுதன்(பிரான்ஸ்), துஷ்யந்தி(கோதை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவதயாளன், சிவானந்தன், காயத்திரி, சத்தியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜீசன், எமிகா, யதுசன், தனுசன், சைலினா, எழிலிசை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

