மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னப்பு சேனாதிராஜா
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 865 மே, 1929 – 2 மார்ச், 2016
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி, இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டியை வசிப்பிடமாகவும், சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு சேனாதிராஜா அவர்கள் 02-03-2016 புதன்கிழமை அன்று சென்னையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னையா அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகம்மா(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,
மதிவதனி(சென்னை), இரவிச்சந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், உதயச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான உத்தமிப்பிள்ளை, அன்னம்மா, பாலசுப்ரமணியம், மற்றும் தெய்வநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயக்குமரன், புஸ்பவதனி, ஜெயந்தினி, உதயந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷிவானி, கஜானன், பிராமி, ஷிவஜன், சரண்யா, மிலானன், கீர்த்தனன், சங்கீதா, மனீஷ், சாய்சரண், நிவீதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சென்னை வில்லிவாக்கம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

