மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னப்பு தெய்வானை
வயது 7124 டிசம்பர், 1946 – 2 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- அல்லாரை
- வாழ்ந்த இடம்
- மட்டுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்லாரையைப் பிறப்பிடமாகவும், மட்டுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு தெய்வானை அவர்கள் 02-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு வள்ளிப்பிள்ளை(தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலுப்பிள்ளை சின்னப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
தவக்குமார்(லண்டன்), சிவகுமார்(இலங்கை), சாந்தி(பிரான்ஸ்), துஷ்யா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நாகராஜா, செல்லம்மா(கனடா), செல்லத்துரை(இலங்கை), செல்வமலர்(சந்திரா- இலங்கை), செல்வநாதன்(ஆனந்து- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரஞ்சிதபவானி, சுமித்திரா, பாலச்சந்திரன், அன்பழகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நல்லம்மா(பூமணி), சிவசோதி(மணி), மகேஸ்வரி, யோகராஜா, நாகராஜா(நாகேந்திரம்), மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜனுஸ்யா, லாரன்யா, சபீனா, கபிலாஸ், அயீபன், அயீனா, அபினயா, சயின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வீரபத்திரர் வீதி,
மட்டுவில் தெற்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

