ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னப்பு திருநாவுக்கரசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னப்பு திருநாவுக்கரசு

26 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
அராலி
வாழ்ந்த இடம்
அராலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு திருநாவுக்கரசு அவர்கள் 26-08-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

செல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

இராசதுரை, காலஞ்சென்ற இராசரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

உமாதேவி, ரதிதேவி, கனிமொழி, நேசகாந்தன், மனோகரன், ஞானவதி, புஷ்பவதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவநேசன், கருணானந்தசிவம், செல்வராசா, குமுதினி, கலாறஞ்சினி, ராஜகோபால், மகேந்திரம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற தனலட்சுமி, கோகுலராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருள்ராஜ், மதியுகன், நிவேதிகா, சஜந்தினி, நிரோஜி, வனுஜா, மயூரனி, ரசிலா, தனுயுகன், பவீசன், சிகான், டிபுலன், சஜிதா, தஷிபன், ஷஷிபன், டிலக்சினி, நிருஜா, குபோதினி, கிருஷிகா, டினோறினி, மோலிஷா, சோபிகா, தபுஷன், தர்மகணேஷ், மோகன்ராஜ், லிங்கேந்தின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

விஷ்வா, சுபிஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
அராலி வடக்கு,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.