மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னராஜா இராசம்மா
வயது 8615 நவம்பர், 1932 – 22 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- Villemomble
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villemomble ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராஜா இராசம்மா அவர்கள் 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த கிட்னர் அன்னமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், சின்னப்பொடி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார்(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
வரலட்சுமி(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற நடராசா(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
பிரான்ஸைச் சேர்ந்தவர்களான ஜொனந்தன்- யாழினி, விஜிந்தன்- ஜென்சி, யூடி தீபனா- சந்திரகாந்தன், கௌடி சுமனா - அந்தோனிக்குமார், குளோடி தர்மனா- கலைவாணண் மற்றும் இமாந்தன்- றெஜினா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சேரோன், பியோபி, யாரேட், ஜேரேமி, அதஷா, இயலியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

