மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னராசா பிரதீபராஜ்
வயது 4013 ஜூன், 1978 – 20 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- பலெர்மோ
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா பிரதீபராஜ் அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னராசா, பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், சிவசுப்பிரமணியம், பரிமளகாந்தம் தம்பதிகள், தனிநாயகம், தயாநிதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,
திஷாலினி அவர்களின் அன்புத் தந்தையும்,
சாந்தரூபி, தாட்ஜாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார், விவிந்தன் ஆகியோரின் அன்பு மச்சானும்,
அனோஜன், கேதுசன், தேனுஜா, பிரவீனா, சாகீரன், அஸ்விதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கதிரைமலை, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
கல்யாணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜெயந்தினி அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஜெயரூபன், ஜெயதீபன், நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு சின்னத்தானும்,
உதயகுமார், கஜந்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சர்மியா, பவிசாலினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
திலக்ஷனா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

