மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி கனகசிங்கம்
வயது 794 ஏப்ரல், 1936 – 15 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- வடலியடைப்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, வவுனியா, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கனகசிங்கம் அவர்கள் 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பரமசாமி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி(பேபி- பிரான்ஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
லோஜினி(லண்டன்), சுகந்தி(பிரான்ஸ்), கெளரி(சுவிஸ்), கரன்(பிரான்ஸ்), சைலா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், துரைராஜா, இராஜேஸ்வரி, தவமலர்(கனடா), காலஞ்சென்ற நாகேஸ்வரி, புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகுணவசந்தன்(லண்டன்), விவேகானந்தன்(பிரான்ஸ்), சதானந்தன்(சுவிஸ்), கமலவேணி(பிரான்ஸ்), சுஜிதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, மகாலட்சுமி, மயில்வாகனம், முத்துலிங்கம், சோமசேகரம்(இலங்கை), பூரணபாக்கியவதி(கனடா), காலஞ்சென்ற நாகேஸ்வரி, நவரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெளஷிகா, கெளஷிகன்(லண்டன்), சுவேனிக்கா, விதுஷன்(பிரான்ஸ்), துவாரகன், மாதங்கன்(சுவிஸ்), கெவின், அலெக்சியா(பிரான்ஸ்), ஜெய்னிக்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

