ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி கேதீஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி கேதீஸ்வரன்

வங்கியாளர்- Commercial Bank, Stanly Road

வயது 5813 ஜூலை, 1961 – 29 மே, 2020

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
கொக்குவில் மேற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு கொக்குவில் புதிய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கேதீஸ்வரன் அவர்கள் 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துக்குமாரு மற்றும் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜியகுமாரி(ஆசிரியை- யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

குகேசன்(மொறட்டுவை பல்கலைக்கழகம் தகவல் தொழில்நுட்ப பீடம்), யேகிசன்(யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2022 A/L) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கேதீஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

இரத்தினகுமார்(ஜேர்மனி), சிவகுமார்(லண்டன்), காலஞ்சென்ற சதீஸ்குமார் மற்றும் தினேஸ்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 28 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.