ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை

வயது 7025 ஆகஸ்ட், 1946 – 31 மார்ச், 2017

பிறந்த இடம்
அல்வாய் கிழக்கு
வாழ்ந்த இடம்
அல்வாய் கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா(பிரித்தானியா), சசிந்திரன்(பிரித்தானியா), லோகேந்திரன்(பிரித்தானியா), ரவீந்திரன்(பிரித்தானியா), சர்மிலா(பிரித்தானியா), வச்சலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, கருணபிரகாஷம், சிவலிங்கம், தங்கவேலாயுதம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜாஜி, பரமேஸ்வரன், மயூரன், சியாமலா, நாலினி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற காசிநாதன், அருந்தவதேவி, தெய்வானை,தில்லைநாயகி, சரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மங்களலேஸ்வரி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், தவராசா, சிவராசா, கண்ணன், புஸ்பாராணி, காலஞ்சென்ற தயா, ராசன், யோகம், தேவன், யோகராசா, புஸ்பாராணி சிவஞானசண்முகம், சிவகுமார், சிவகரன், சிவாஜினி, சிவராணி, சிவபாலன், சிவநேசன் மீனா, விஜி பகீதரன், குமுதா, கமலாதேவி நிர்மலாதேவி, நந்தகுமார், சிவகுமார், உதயகுமார், ஜெயக்குமார், சரோஜாதேவி, மல்லிகாதேவி, காலஞ்சென்ற யோகராசா, செல்வராசா, ஜெயராசா, குகராசா, நிமலராசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, வல்லிபுரம், கந்தையா, இராசம்மா, செல்வமணி, மற்றும் சின்னம்மா, தெய்வானை, செல்லம்மா, அன்னமுத்து, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கணேஷ், மகேந்திரராஜா, புனிதமலர், தவம், தெய்வேந்திரராஜா, ரஞ்சிதமலர், நடராச, யோகம், தங்காச்சி, செல்வநாயகி, தேவராசா, காலஞ்சென்ற நகுலன், மாலா, மூர்த்தி, சண்முகம், ஸ்ரீதேவி, சிவகுமார், கிரிதரன், கிரிஜா ஆகியோரின் மாமாவும்,

சுயாதா, சுபதா, சுகிதா, சுஜிதா, தர்மராஜினி, தர்மராஜ், தர்மரஜிவ், தர்சா, சதீஸ், தர்ஷிகா, கயானி ஆகியோரின் பெரியப்பாவும்,

சுகேன், பிரசாந், தருன், றிசான், நினேகா, வேனிகா, கரிசன், லேனிகா, தேனுஜன், சாருஜன், சாஜங்கா, சஜிக்கா, சிறி ஜன்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.