மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி மங்கையற்கரசி
வயது 7910 செப்டம்பர், 1940 – 10 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- அல்லாரை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், அல்லாரையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மங்கையற்கரசி அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி(காளிகோயில் பூசகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தெய்வேந்திரராஜா(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
நகுலேஸ்வரி(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
யதுசன், கார்த்திகன், சந்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

