1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி மார்க்கண்டு
வயது 7214 ஆகஸ்ட், 1942 – 27 டிசம்பர், 2014
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலி போயிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி மார்க்கண்டு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் பாசமிகு தந்தையே ஆண்டு ஒன்று
ஆனது நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
அழுது அழுது புலம்புகின்றோம்
உங்கள் பிரிவு தாங்காமல்
ஒர் ஆண்டு அல்ல பல
பத்தாண்டுகள் ஆனாலும்
மறவோம் உங்களை
அன்பின் பிறப்பிடமாய் பாசத்தின் உருவாய்
நேர்மை தவறாத பண்பாளனாய்
நல்லதோர் மகனாய்
மருமகனாய் சகோதரனாய்
மைத்துனனாய் தந்தையாய்
எல்லோருக்கும் உதாரணமாய்
திகழ்ந்தீர்கள் அப்பா!
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும்
எமக்காகத் தந்து எங்கள் உயர்வே உங்கள்
ஒரே இலட்சியமாய் கொண்டு வாழ்ந்தீர்கள்
அப்பா!
என்றும் நீங்கா நினைவுகளுடன் தங்களைப்
பூஜிக்கும் மனைவி மற்றும் பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

