மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி நல்லதம்பி
வயது 7515 செப்டம்பர், 1940 – 12 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் டிபோவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நல்லதம்பி அவர்கள் 12-09-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பரமேஸ்வரி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
விக்கினேஸ்வரன், கோணேஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நகேஸ்வரி, சிவபாக்கியம், அன்னலட்சுமி, யோகம்மா, சிவலிங்கம், புஸ்பநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஸ்ணகுமாரி(வவி), வேல்அழகன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகேஸ்வரன்(நுள்ளான்), சுகந்தி(சுவிஸ்), தர்சினி(சுவிஸ்), குகன்(சுவிஸ்), அப்பன்(சுவிஸ்), நகுலேஸ்வரி(சுவிஸ்), றூபன்(யாழ்ப்பாணம்), திபா(யாழ்ப்பாணம்), கார்த்தி(யாழ்ப்பாணம்), மயுரன்(யாழ்ப்பாணம்), வசந்தி(யாழ்ப்பாணம்), ஆலா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
தனுசன், யானகி, விதுசன், தாரிக்கன், தர்ணிகா, தாரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் ஆலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

