ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி பத்மாவதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி பத்மாவதி

வயது 8622 மார்ச், 1934 – 29 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
சுதுமலை
வாழ்ந்த இடம்
மட்டுவில் தெற்கு, Bergen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு சாவகச்சேரி, நோர்வே Bergen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பத்மாவதி அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று Bergen இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயவசந்தா(ஐக்கிய அமெரிக்கா), ரதி(ஜெனிட்டா-Bergen), மோகனதாஸ்(Oslo), தர்மபாலினி(கனடா), சந்திரமோகன்(பிரித்தானியா, Bergen ), தர்மதாஸ் (கண்ணன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகரத்தினம்(ஐக்கிய அமெரிக்கா), பாலசிங்கம்(நோர்வே), சுகுமாரன்(கனடா), ரவி(கனடா), ரமணி(Oslo), மஞ்சு(பிரித்தானியா), சுபோசினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான திரவியம், கந்தசாமி, கிருபாலச்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுதர்மன்(கனடா), சுமந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), சஜீந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), சியாந்தன்(Bergen), நிசாந்தினி(Bergen), துர்கா(ஐக்கிய அமெரிக்கா), விஜிதா(கனடா), கஜேந்திரன்(Oslo), சிந்துஜா(Bergen), துசியந்தன்(Oslo), லோஜனா(Oslo), அபிராமி(பிரித்தானியா), ஜெயவத்சலா(ஐக்கிய அமெரிக்கா), அஞ்சனா(Oslo), அகிலா(பிரித்தானியா), அர்ச்சனா(பிரித்தானியா), வினோத்(கனடா), சலோமி(Bergen), லக்சிகா(கனடா), மிதுசா(கனடா), மெலானி(கனடா), டிசானி(கனடா), அனுசியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07.05.2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 1.30 மணி வரை Møllendalsveien 56B, 5009 Bergen எனும் முகவரியில் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாறு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.