மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி பரமேஸ்வரன்
வயது 7316 மே, 1943 – 16 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- அளவெட்டி வடக்கு
- வாழ்ந்த இடம்
- திருவையாறு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பரமேஸ்வரன் அவர்கள் 16-09-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி(சாத்திரியார்), முத்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலாயுதம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருணாநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாகர், ஜெகதரன், சுதாசினி, ஜெயந்தன், காலஞ்சென்ற ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயாநிதி, சாந்தகுமாரி, காலஞ்சென்ற தனபாலன், குமுதினி, துசாளினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செல்லத்துரை(முல்லைத்தீவு), காலஞ்சென்ற கல்யாணியம்மா, மகேஸ்வரன்(திருவையாறு), மாரியம்மா(திருவையாறு), கெந்தீஸ்வரன்(ஜெர்மனி), காலஞ்சென்ற இராஜேஸ்வரன்(சிறுவர்அமுதம் ஆசிரியர், ஜெர்மனி), புவனேஸ்வரன்(குஞ்சன்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வநாயகி(மணி- திருவையாறு) அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
நிவேக், நிவேதன், திருவிசாகன், சுகிர்தா, லுகிர்தா, கிசாயினி, பரவசன், ஆதவன், அரசி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் இரணைமடு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
73/1, திருவையாறு,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

