மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி செல்வராசா
வயது 613 ஜனவரி, 1959 – 18 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்வராசா அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கத்தியாகராசா கனகம்மா தம்பதிகளின் மருமகனும்,
சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
யோகிதா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிறீரஞ்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலம்சென்றவர்களான செல்வரத்தினம், ரவீந்திரன் மற்றும் செல்வலக்சுமி, செல்வேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டினுசன், சரண்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

