மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி சிவக்கொழுந்து
19 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- நாவற்குழி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவற்குழி கிழக்கு தச்சன் தோப்பைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவக்கொழுந்து அவர்கள் 19-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசி சின்னாச்சி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கதிர்காமு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நடேசு, மற்றும் வேலாயுதம்(சுவிஸ்), பகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பூமணி, மனோன்மணி, தவமணி, வடிவேலு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்சனா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 302,
கோவில் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

