மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி தர்மகுலசிங்கம்
வயது 7325 மார்ச், 1947 – 8 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- கரணவாய் வடக்கு
- வாழ்ந்த இடம்
- Uster
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கரணவாய் வடக்கு தாமோதர வித்தியாசாலையடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Uster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி லெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
ராஜேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
குகப்பிரியா அவர்களின் அன்புத் தந்தையும்,
மங்களேஸ்வரி(கனடா), யோகேஸ்வரி(ஜேர்மனி), தவனேஸ்வரி சுகி(கனடா), கமலேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உருத்திரலிங்கம்(கனடா), விக்கினேஸ்வரன்(ஜேர்மனி), ஆனந்தஜெயம்(கனடா), பவானந்தம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிருஜா, சிந்துஜா, பிரனித், நிருஜன், நிவேதன் ஆகியோரின் அன்பு மாமவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

