மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி தவசிங்கம்
வயது 6619 பிப்ரவரி, 1949 – 5 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தவசிங்கம் அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செபமாலை தம்பதிகளின் மூத்த புதல்வரும், கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,
டெனி, செல்வகுமார், உதயகுமார், சுபாசினி, நிசாந்தகுமார், சுகிர்தினி, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாபு, சயிதா, உதயகுமாரி, செந்தில்குமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயசிங்கம், துரைசிங்கம், பரராஜசிங்கம், ரதிதேவி, குணசிங்கம், காலஞ்சென்ற இராஜசிங்கம், விமலசிங்கம், ரட்ணசிங்கம், சுகுணமதி, சற்குணமதி ஆகியோரின் பாசமிகுச் சகோதரரும்,
தங்கம்மா அவர்களின் அன்புப் பெறாமகனும்,
பரமேஸ்வரி, பூரணம், விஜயராணி, அருண், தங்கேஸ்வரி, பிரேமவனிதா, சிவகுமாரி, இராஜனவதி, காலஞ்சென்ற இராசநாதன், இன்பரட்ணம், நவமணி, குமாரசாமி, பரமசாமி, டோகேஸ், ரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவித், பவிஷா, பவிஷன், மேஜனன், அஜீவன், விதுஷன், விதுஷா, யதுஷன், பவின்ஷன், பவின்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

