ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னதம்பு சிவபாதசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னதம்பு சிவபாதசுந்தரம்

பிரபல தொழில் அதிபர்

வயது 8615 நவம்பர், 1934 – 8 டிசம்பர், 2020

பிறந்த இடம்
கொல்லன்கலட்டி
வாழ்ந்த இடம்
கொழும்பு, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தெல்லிப்பளை கொல்லன்கலட்டி யார்வத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னதம்பு சிவபாதசுந்தரம் அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், சின்னதம்பு பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சரவணமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வள்ளிநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஸ்ரீகௌரிதேவி(கௌரி குமார்), இராமச்சந்திரன்(ராம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீகணேசகுமார், சித்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, கிருஸ்ணசாமி, ராஜகோபால் ஆகியோரின் அன்பு மூத்தச் சகோதரரும்,

அஜந், தாட்சாயினி, துளசி, ஷரீனா, ஜானுஷா ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 6 ஜனவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.