ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி ஆனந்தகுமாரசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி ஆனந்தகுமாரசாமி

உரிமையாளர், இந்திரா ஸ்டோர்ஸ், மாங்குளம்

வயது 7624 ஏப்ரல், 1940 – 5 ஜூன், 2016

பிறந்த இடம்
சித்தன்கேணி
வாழ்ந்த இடம்
Anaicoddai, Mankulam

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, முல்லைத்தீவு மாங்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஆனந்தகுமாரசாமி அவர்கள் 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாங்குளத்தில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், சித்தன்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வெலிமடை சின்னத்தம்பி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அரியரட்ணம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கிரியாசக்தி, அருந்தவநாதன், மற்றும் கமலாதேவி, தில்லைநாயகி, தேவகாரணி, சிவசுப்பிரமணியம்(சிவம்), சண்முகநாதன்(நாதர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நித்தியானந்தன், இராமநாதன், பிறைசேர் அழகனார், சக்திதாசன், விபுலாதேவி, அருந்ததிதவம், கிருஷ்ணதாசன் தேவகி, குமாரதாஸ் பேர்லின், சிறீபத்மதாசன் றீசா, சிவதாசன் சுபத்திரா, நளாயினி அருணகிரி, சிறீசண்முகதாசன் சாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவசர்மிலா மோகன், சிவவக்சலா நகுலன், சிவசகிலா ரூபன், சுகன்யா தேவசி ஆகியோரின் பெரியப்பாவும்,

மோகனா, ரமேஷ் நிசாந்தினி, அரவிந்தர், மஞ்சுளா, வாசுகி நிரஞ்சன், அஜித் டயானா, கஜன் ரூபி, சித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரூபிகா, கனிகா, ஆரணியா, ஆகாஷ், ஆருஷன், அஜீஷன், அனீஷன், மிரூஷன், ஜய்தேவ், ஆகேஷ், கிருஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் சித்தன்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.