1ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னத்தம்பி அழகு
வயது 79
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை இலந்தைக்காடு
- வாழ்ந்த இடம்
- Montreal, Cornwall, நல்லூர், வல்வெட்டித்துறை இலந்தைக்காடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை இலந்தைக்காடைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, கனடா Montreal, Cornwall நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி அழகு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்ததப்பா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்த நீர் காயவில்லை
எம்முயிரான எங்களப்பாவே
உன்னோடு மட்டுமல்ல
உன் நினைவோடும் வாழக்கற்றுத்தந்து விட்டு
நீ சென்றுவிட்டாய்
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்
விழித்து நிற்கின்றோம்
விடை தெரியாமல் தானே
பாதி வழியில் பாசங்களை அறித்தெறிந்து
தூர நீங்கள் சென்றதேனோ!
என்றும் உம் பிரிவால் வாடும்
அன்பு குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

