ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி பாலசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி பாலசுந்தரம்

வயது 7929 பிப்ரவரி, 1940 – 17 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
பளை, கொழும்பு, அவுஸ்திரேலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பளை, கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பாலசுந்தரம் அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராசா சிவபூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தி(சுவிஸ்), ஜெயந்தி(நோர்வே), வசந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகபாலன்(சுவிஸ்), பாலகுமார்(நோர்வே), பகிரதன்(அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், மலர், ராஜதுரை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி, சச்சிதானந்தன் மற்றும் கல்விநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஷ்வினி, ஆரபி, அனிச்சயா, அபிநயா, ஆகாஷ், ஆரணியா, ஆர்த்தி, அர்ஜீன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.