மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி குணபூரணம்
வயது 8323 ஜூன், 1933 – 25 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- அரியாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குணபூரணம் அவர்கள் 25-07-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரமசாமி, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
சின்னத்தம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சேகர், ரவி(ஜெர்மனி), காலஞ்சென்ற சபேசன், ராஜேந்திரம்(லண்டன்), பாமா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோமதி, கவிதா, தருமராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துவாரகா, பிரதீபன், பிருந்தா, சானுஜா, அஸ்வினி, துவாரகன், கிரிதரன், தட்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 43,
கலைவாணி வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

