ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு3 மார்ச், 1949
இறப்பு18 மே, 2022
சின்னத்தம்பி ஜெயராஜா அவர்களின் படம்

சின்னத்தம்பி ஜெயராஜா

வயது 73

பிறந்த இடம்
கரவெட்டி மேற்கு
வாழ்ந்த இடம்
கரவெட்டி மேற்கு, மெல்போன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஜெயராஜா அவர்கள் 18-05-2022 புதன்கிழமை அன்று Melbourne யில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்ரமணியம், பாக்கியரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசோதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரமணா, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனேந்திரா, தருணா ஆகியோரின் அன்பு மாமாவும்,

காவியா, அனிக்கா, மிலன் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, பத்மினிதேவி மற்றும் சிறிஸ்கந்தராஜா, யோகராஜா, சரோஜினிதேவி, கணேசராஜா, வசந்தாதேவி, ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், மாணிக்கம், கதிர்காமத்தம்பி, சாந்தகுமார் மற்றும் பரமேஸ்வரி, ரஞ்சினி, புஷ்பநாதன், குகநாதன், நிரஞ்சலா, விஜயகுமார், ரவீந்திரன், பவானி, ராஜன்பாபு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 17 ஜூன், 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.