மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி கனகரத்தினம்
வயது 673 செப்டம்பர், 1948 – 4 ஜூன், 2016
- பிறந்த இடம்
- முரசுமோட்டை
- வாழ்ந்த இடம்
- சுதந்திரபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு சுதந்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கனகரத்தினம் அவர்கள் 04-06-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகமுத்து, கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பலீலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயசுகந்தன்(சுவிஸ்), ஜெயசுகந்தினி(ஜெர்மனி), ஜெயந்தினி(பிரான்ஸ்), ஜெயகாந்தன்(இலங்கை), தர்ஷினி(இலங்கை), ரேவதி(இலங்கை), ஜெயசீலன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நவரத்தினம், யோகராணி(நெதர்லாந்து), இராசரத்தினம்(இந்தியா), வில்வரத்தினம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வசந்தசூரியகுமார்(ஜெர்மனி), றேமன்(பிரான்ஸ்), கஜேந்திரன்(இலங்கை), ரஞ்சித்குமார்(இலங்கை), ஜெயசாந்தினி(இலங்கை), ஜனனி(இலங்கை), சுவிதா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மைதிலி(இலங்கை), மதி(இலங்கை), அமிர்ததாஸ்(லண்டன்), கலைரூபி(இலங்கை), கலைமதி(லண்டன்), கலையந்தினி(சுவிஸ்), கலைரூபன்(கனடா), சுஜீவன்(ஜெர்மனி), துவாரகா((இலங்கை), சியா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நிது(ஜெர்மனி), நிவேதா(ஜெர்மனி), நிக்ஷன்(ஜெர்மனி), நிவேதியன்(ஜெர்மனி), ஜென்சிகா(இலங்கை), லியன்(இலங்கை), கிருஜன்(இலங்கை), கஜனா(இலங்கை), சரன்(இலங்கை), சாதுரியன்(இலங்கை), அபர்ணா(இலங்கை), மிதுனன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு 06-06-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

