31ம் நாள் நினைவஞ்சலி

சின்னத்தம்பி கந்தையா
வயது 71, KP Travels owner
- பிறந்த இடம்
- கொடிகாமம்
- வாழ்ந்த இடம்
- கொடிகாமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அன்புடன் அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை தங்களது தனிப்பட்ட அழைப்பாக ஏற்று, குடும்பத்தோடு வருகை தந்து எமது அன்புத் தெய்வத்தின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

