நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை
வயது 895 மார்ச், 1931 – 2 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- தொண்டைமானாறு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை அவர்களின் 31ம் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளத்துயில் கொண்ட சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை அவர்களின் பிரிவுச் செய்தியறிந்து நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூகவலை தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்ட அனைவருக்கும், அனைத்து வழிகளிலும், உதவியும், ஒத்தாசையும் புரிந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது இதயம் கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

