மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி கிருஸ்ணகுமார்
S.K.S. Asiamarkt உரிமையாளர்
வயது 5210 ஜனவரி, 1967 – 4 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- Duisburg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கிருஸ்ணகுமார் அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், ஊரெழுவைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
சனூஜன், சனூகா, சனூஷ்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுசிலாதேவி, லீலாதேவி, காலஞ்சென்றவர்களான சியாமளாதேவி, சாரதாதேவி மற்றும் பிறேம்குமார், ஜெயகுமார், சசிகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார், காலஞ்சென்ற மோகன், நிர்மலா, விஜயகுமார், காலஞ்சென்றவர்களான சசிகலா, ஜெயகுமார் மற்றும் சந்திர லீலா, சூரியகலா, வெண்ணிலா, பத்மகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

