மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி குமரேசன்
முன்னாள் சபேஸ் கபே உரிமையாளர்
வயது 7616 ஆகஸ்ட், 1939 – 21 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- Varany
- வாழ்ந்த இடம்
- Varany
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணி வடக்கு மாசேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குமரேசன் அவர்கள் 21-04-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேலாசி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார்(நோர்வே), உதயகுமாரி(கலா), ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்சினி(நோர்வே), விஜயகுமார்(யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்), சுமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலக்சன், அபிசன்(நோர்வே), லக்சிகா, கரிஸ்ராஜ், சாருதன், தீபிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

