ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி மகாதேவன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி மகாதேவன்

வயது 8212 டிசம்பர், 1934 – 5 ஜூன், 2017

பிறந்த இடம்
ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்
நெடுங்கேணி, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணியை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மகாதேவன் அவர்கள் 05-06-2017 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அகிலா, அகிலன், அனுசியா, அகிலதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்புச் சகோதரரும்,

விமலநாதன்(கண்ணன்), கலைச்செல்வி, சேரமான், சிவகாந்தன்(காந்தன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, திலகவதி, பூமணி, குணரட்னம், அன்னலட்சுமி, மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அகிம்சன், ஜோன், ஏனோக், டானியேல், ஜோசுவா, ரெபேக்கா, ஜோசுவா, சாலோம், ஷாத்ராக், கனானி, சாம், சாதோக், சலோமி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-06-2017 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நல்லடக்க ஆராதனைக்காக 1375 Rue Poirier, United Pentecostal Church ற்கு எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 01:00 மணியளவில் 1523 Rue Antoine-Dalmas, Laval, QC H7Y 2A8, Canada என்னும் முகவரியில் உள்ள நினைவுப்பூங்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.