மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி மகேந்திரன்
யாழ். பல்கலைக்கழக முன்னாள் உத்தியோகத்தர்
வயது 6018 ஜனவரி, 1956 – 16 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- Noisy-Le-Grand
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-Le-Grand ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மகேந்திரன் அவர்கள் 16-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்மலர்(ஜெர்மனி) தம்பதிகளின் அன்பு மகனும், செந்தில்நாதன்(ஜெர்மனி) , காலஞ்சென்ற சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
திவ்யா(பிரித்தானியா), நிர்ஷா(பிரான்ஸ்), பிரியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோகரன்(இலங்கை), இந்திரகுமார்(ஜெர்மனி), பிறேமினி(ஜெர்மனி), சாந்தகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனோஷன்(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
விக்னேஸ்வரி(இலங்கை), ரட்னேஸ்வரி(ஜெர்மனி), சிவலிங்கம்(ஜெர்மனி), லக்ஸ்மி(பிரான்ஸ்), தபேந்திரன்(கனடா) , நரேந்திரன்(ஸபெஜின்), காலஞ்சென்ற ஜெயந்திரன், சுரேந்திரன்(நெதர்லாந்து), ஞானாவதி(கனடா), மாலா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜய்(பிரித்தானியா) அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

