மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி மாணிக்கவாசகர்
வயது 7214 மார்ச், 1945 – 17 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Collier's Wood
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Colliers Wood ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மாணிக்கவாசகர் அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மங்கையர்கரசி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகரஞ்சிதம்(றஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், மைதிலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலச்சந்திரன், ரேவதி, சிறிதரன், ரவிதரன், காலஞ்சென்ற யசோதரன், தர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புப் பெறாமகனும்,
வசுதா, ரொஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இஸாயா, மிதிலா, வருண், அஞ்சலி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

