மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி மார்க்கண்டு
வயது 729 அக்டோபர், 1944 – 13 மே, 2017
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- Catford
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மார்க்கண்டு அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா, கோபிதாசன், கலையரசி, துளசிதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, நவரட்ணம், மற்றும் ராசரட்ணம், மனோகரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரதீபன், சசிரேகா, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சச்சின், ஷரீனா, நிற்ரீஷ், திஷ்கா, ஜெஷிகா, ஜஸ்மின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

