மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி நடராஜா
பத்தர்
வயது 6028 மார்ச், 1955 – 8 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- குப்பிளான், சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், குப்பிளான் காளி கோவிலடியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடராஜா அவர்கள் 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சந்தானலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி(சாந்தா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மோகனதாஸ், நிமோதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், அன்னலக்சுமி, மற்றும் அம்பலவாணர்(ராசு- கனடா), மனோன்மணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலாமணி, பாலசுந்தரம், சுசிலா, உதயகுமார்(செல்வரத்தினம்), செல்வரத்தினம்(செல்வம்), கருணாகரன், வசந்தகுமாரி(விஜயா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலதாசன், கண்ணதாசன், கவிதாசன், சுபாசினி, மதன், நவீன், நிஷா, ஆஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
உமாகாந்தன், மணிவண்ணன், லோகேஸ்வரன், மதிவதனன், காலஞ்சென்றவர்களான பாலசிறி, சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனிசா, ஆயிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

