மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி நாகேஸ்வரன்
வயது 5824 ஆகஸ்ட், 1959 – 17 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- Urumpirai
- வாழ்ந்த இடம்
- Muenchenroda
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் தெற்கு தற்புலத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி München ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகேஸ்வரன் அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மல்லிகா(மாலா) அவர்களின் அன்புக் கணவரும்,
வைஸ்ணா, விதுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நகுல் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

