மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி ராஜதுரை
இளைப்பாறிய உப அதிபர்- வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி
வயது 8630 ஜனவரி, 1930 – 16 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ராஜதுரை அவர்கள் 16-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மீனம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமலிங்கம், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேந்திரன், சுரேந்திராணி(கனடா), வனஜா, ஜெயகாந்தன்(பப்புவா நியு கினி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோலயா, ராகினி, காலஞ்சென்ற ராஜாதித்தன், விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்வினி, அபிசேக், ரகுராம், ராதிகா, ஸ்வேதா பிரசன்னா, பிரியா, பிரசுதன், ராஜதுரை, ஈஸ்வரி ஆகியோரின் அன்புப் பேரனும்,
நிரேஷ், மானேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 20-04-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
12 2/2,
அருத்துசா ஒழுங்கை,
விக்டோரியா றோட்,
வெள்ளவத்தை,
கொழும்பு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

