மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி ராசையா சுப்ரமணியம்
வயது 8931 அக்டோபர், 1930 – 7 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- கொழும்பு கொம்பனித்தெரு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு கொம்பனித் தெருவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ராசையா சுப்ரமணியம் அவர்கள் 07-12-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், கொம்பனித் தெருவைச் சேர்ந்த காலஞ்சென்ற ராசையா, வடிவாச்சி(கண்ணம்மா) தம்பதிகளின் பாசமிகு மகனும், வத்தளை ஹுனுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற ராசையா, லெட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன் அவர்களின் அருமை அப்பாவும்,
சாந்திமலர் அவர்களின் அன்பு மாமனாரும்,
இரோஷன், பாக்கியஸ்ரீ ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

