மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி செல்வநாயகி
வயது 9418 ஏப்ரல், 1924 – 1 ஜூன், 2018
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- ஜெயந்திநகர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஜெயந்திநகரை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்வநாயகி அவர்கள் 01-06-2018 வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியசாந்தா(அமெரிக்கா), ரவீந்திரா(அவுஸ்திரேலியா), சுரேந்திரா(லண்டன்), கஜேந்திரா(லண்டன்), விஜேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோமசுந்தரம், வேலாயுதம், அருணாசலம், சிவப்பிரகாசம், காலஞ்சென்றவர்களான சண்முகம், நமசிவாயம், ராஜேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயரட்ணம்(அமெரிக்கா), சுவர்ணலதா(லண்டன்), புவனேஸ்வரி(லண்டன்), சுமதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தெய்வநாயகி, புனிதமலர், பூரணமலர், விமலகுமாரி, காலஞ்சென்றவர்களான பிரமநாயகி, குமாரநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயநாத்- மயூரி, ஜெயவினோத், சாயி, சாரா, சயித், கஜனா, கபிஷ், திவ்யா, விபூஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜெயத்திரன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

