மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி சண்முகம்
விஜயன்
வயது 6722 ஜனவரி, 1950 – 26 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் பருத்தித்துறை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சண்முகம் அவர்கள் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, குணமணி(மணி) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கனகு, நல்லம்மா(நல்லூர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,
திலகா, துஸ்யந்தன், பிரசனியா கேதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயரட்ணம்(நோர்வே), மகேஸ்வரன்(கட்டார்), பூபதி, கோமதி(சிலாபம்), ரவீந்திரன்(ரவி- பிரான்ஸ்), கௌரி(பப்பி- சிலாபம்), சறோஜினி(கனடா), சேகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
இலட்சுமி, ராமு, சுந்தரலிங்கம்(விஜயன்), கமலாதேவி, பவானி, பாலா, ஜோசெப், சித்திரா, வேதநாயகம், பெனடிற், கவிதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நல்லூர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

